{"title":"General Knowledge \u0026 Reference","description":"\u003cp\u003eEncyclopaedias, biographies, history and general knowledge books for curious readers.\u003c\/p\u003e","products":[{"product_id":"book-1085","title":"தங்கத் துகள்கள்","description":"\u003cp\u003eஏராளமான வாய்ப்புகளும், அதே நேரம் கடுமையான போட்டிகளும் நிறைந்திருக்கும் உலகத்தில் வெற்றிபெற, ‘வேண்டிய அளவு நேரம்’ என்பது எவருக்குமே கிடைக்காதது. பலரும் முன்வைக்கிற பொதுவான காரணம், ‘நேரம் போதவில்லை’ என்பதுதான். ‘வேண்டிய அளவு நேரம்’ பெரிய அளவுகளில் தங்க கட்டிகளைப் போல கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், தங்கத் துகள்களைப் போல சிறிய அளவுகளில் எல்லோருக்குமே நேரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை, தக்க உதாரணங்களுடன் எளிய முறையில் விளக்குகிற புத்தகம் இது. 35 புத்தகங்களை எழுதியிருக்கும் சோம வள்ளியப்பன் எழுதியுள்ள இரண்டாவது ‘டைம் மேனேஜ்மென்ட்’ புத்தகம் இது. காலம் உங்கள் காலடியில் என்ற முதல் புத்தகத்தைப் போலவே, எவரும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய பல பிராக்டிகல் நேர நிர்வாக வழிமுறைகளை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம். முன்னேற விரும்புகிறவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய, கைகொள்ள வேண்டிய தங்கச் சுரங்கம் இது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501732512,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T162127.160.png?v=1787981760"},{"product_id":"book-9788179046074","title":"திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்","description":"\u003cp\u003eஎழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது பாணி அபூர்வமானது. சோம வள்ளியப்பன் எழுதியுள்ள ‘திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம்’ என்னும் இந்தப் புத்தகம் வெற்றி வசப்படுவதற்கான வழிகளை விளக்குவதுடன், வெற்றி அடைவதற்கு நடைமுறையில் செய்யவேண்டியவற்றைப் பற்றியும் விரிவாக, எளிமையாக எடுத்துச் சொல்லுகிறது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501765280,"sku":"9788179046074","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T161846.832.png?v=1787981751"},{"product_id":"book-9789350551301","title":"நீ அசாதாரணமானவன்","description":"\u003cp\u003eசாதாரண மனிதர்கள் என்று எவருமே கிடையாது. நினைத்தால் முயன்றால் எல்லோராலுமே போற்றத்தகு செயல்களைச் செய்ய முடியும் என்பதை மாணவ மாணவியர்கள் இளையோர் உணர்வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர், தமிழகத்தின் மிகச் சிறந்த ஊக்குவிப்பு பேச்சாளர் மற்றும் பல்வேறு புத்தகங்களின் ஆசிரியர் திரு.சோம வள்ளியப்பன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மனிதவளத்துறையில் பணியாற்றிய, ஆயிரக்கணக்கான ஊழியர்களை சந்தித்தவர், பலவேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாடியவர் சோம வள்ளியப்பன். தடையேதுமில்லை, டீன் தரிகிட, திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம், நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி, இந்த முறை நீதான் மற்றும் You Vs You (ஆங்கிலம்) போன்ற பல தன்முனைப்பு நூல்களை எழுதியவரின் புத்தம் புதிய புத்தகம்தான், நீ அசாதாரணமானவன்\/ள்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501798048,"sku":"9789350551301","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T163520.843.png?v=1787981753"},{"product_id":"book-9789350551271","title":"நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகளா","description":"\u003cp\u003eஎல்லோரும் வேலைக்குப் போய்த்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில் வியாபாரம் துவங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்கள் எவ்வளவோ பேர். பெரிய படிப்பு, பெரிய முதலீடு ஆகிய இரண்டுமே இல்லாமல் ஜெயித்தவர்களுக்கும் நம் நாட்டில் குறைவில்லை. வியாபாரம் தொடங்க, வெற்றி பெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும், செய்துபார்க்கிற துணிவும், தளராத மனமும் போதும் என்று நிஜ உதாரணங்களைச் சொல்லி எவரெனும் விளக்கினால் எப்படி இருக்கும்! அப்படிப்பட்டவர்களை பற்றியதுதான் இந்தப் புத்தகம். ஜுஸ் கடை, ஜெராக்ஸ் கடை, தையல் கடை போன்றவை முதல் பேஷன் டிசைனிங், பிரான்சைஸ், K.P.O. பல்வேறு வகையான வியாபாரங்களில் ஜெயித்தவர்கள், எப்படி என்ன செய்தார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ‘அள்ள அள்ள பணம்’ புகழ் சோம வள்ளியப்பன். ஆனந்த விகடனில் ‘பணம் பண்ணலாம் பணம் பணம்’ என்று, 29 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் பெரிய பாராட்டைப் பெற்ற தகவல்கள், அப்டேட் செய்யப்பட்டது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501830816,"sku":"9789350551271","price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T163734.622.png?v=1787981754"},{"product_id":"book-9789350551165","title":"பூங்கொத்து","description":"\u003cp\u003e\u003cem\u003eபூங்கொத்து\u003c\/em\u003e is a Tamil reference book from Apple Publications, suited to readers aged 10-14.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782502060192,"sku":"9789350551165","price":99.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T164157.691.png?v=1787981822"},{"product_id":"book-1090","title":"பணம் இன்றி அசையாது உலகு","description":"\u003cp\u003eநீர் அற்றுப் போனால் இந்தப் பூமிப் பந்து உயிர் அற்றுப் போகும் என்பதை ‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவர் பெருந்தகை கூறிச் சென்றார். அதைப் போலவே பணம் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை வெறுமையாகிப் போய்விடும் என்பதை இந்த நூலின் தலைப்பிலேயே அறுதியிட்டுக் கூறுகிறார் நூலாசிரியர் சோம வள்ளியப்பன். இன்றைய உலக இயக்கத்தின் அச்சாணி போன்ற சக்தியாக பணம் திகழ்கிறது என்பதை ‘பணம் இன்றி அசையாது உலகு’ என்ற இந்நூலில் இடம்பெற்றுள்ள 27 கட்டுரைகள் மூலம் விரிவாக அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர். நம்மைச் சுற்றிலும் பல பேர் நிறைய சம்பாதித்தாலும் கூட, கடனில் சிக்கி நிம்மதி இழந்து தவிப்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் குறைந்த சம்பளமே வந்தாலும் கூட, சரியான பண நிர்வாகத்தால், திட்டமிட்டு சேமித்து, அந்தப் பணத்தைப் பெருக்கி, சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று நிம்மதியாக வாழ்பவர்களையும் பார்க்கிறோம். ஆகவே, கை நிறைய சம்பாதிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் கிடைக்கும் பணத்தை சரியாக நிர்வாகம் செய்யும் திறன்களை வளர்த்துக் கொள்வதுதான் மிக மிக முக்கியம். அந்தத் திறன்களை வளர்த்துக்கொள்ள சோம வள்ளியப்பன் எழுதியுள்ள இந்த நூல் நிச்சயமாக நல்ல வழிகாட்டியாக அமையும்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782502092960,"sku":null,"price":99.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T163933.518.png?v=1787981821"},{"product_id":"book-9789350550960","title":"எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம்","description":"\u003cp\u003eசோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துகள் சொல்பவர். தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் பேச, பயிற்சி கொடுக்க அழைக்கப்படுபவர். நிர்வாகம், உறவுகள், சுயமுன்னேற்றம், பணம், பங்குச் சந்தை, ஆளுமைகள் பற்றி இதுவரை நாற்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜெராக்ஸ் கடை, பி.சி.ஓ.க்கள் காய்கறி கடைக்காரர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் போன்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய, நிர்வாகம் தொடர்பான தகவல்கள், எளிய மொழி நடையில் தக்க உதாரணங்களுடன், பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்தவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், கடை வியாபார நிர்வாகம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் முதல் படியாக இருக்கும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523424928,"sku":"9789350550960","price":75.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"book-9789350551783","title":"மகிழ்ச்சியான வாழ்க்கை","description":"\u003cp\u003eஎவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி இதுதான். மேலும், • மகிழ்ச்சியாக வாழ்தல் என்பதற்கும் ஒருவருக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் தொடர்பு உண்டா? • பணம், பதவி போன்றவற்றில் அதிகம் பெறாமலேயே கூட சிலர் மகிழ்ச்சியாக வாழும் போது, மிக அதிகமாக பெற்றிருக்கும் வேறு சிலர், ஏன் வருத்தத்துடன் இருக்கிறார்கள்? • வாழ்தல் என்பது என்ன என்றே தெரிந்துகொள்ளாமல் பலரும் எவற்றின் பின்னோ ஓடிக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளை எழுப்பி அதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய பதில்களையும், அழகாக எடுத்துச் சொல்லுகிற புத்தகம். மனிதர்களின் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகள் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணம் என்பதை நடைமுறை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டும் இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள், மகிழ்ச்சி என்ற தராசில் எடை கூடியவர்கள் ஆகப் போவது உறுதி. இட்லியாக இருங்கள், உறவுகள் மேம்பட, காதல் முதல் திருமணம் வரை மற்றும் அப்பா - மகன், நெருக்கங்களும் நெருடல்களும் ஆகிய மனித உறவுகள் பற்றிய வெற்றி புத்தகங்களின் ஆசிரியர் சோம.வள்ளியப்பனின் மற்றொரு வாழ்வியல் புத்தகம் தான் \"மகிழ்ச்சியாக வாழுங்கள்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523457696,"sku":"9789350551783","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T115314.244.png?v=1787983695"},{"product_id":"book-9789350552179","title":"வால்ட் டிஸ்னி","description":"\u003cp\u003eஎன். சொக்கன் நூல்களை எழுதியமை மட்டுமின்றி பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதி வருபவர். மனிதனின் பிஞ்சு நெஞ்சத்தில் தொழில், குறிக்கோள் என்று என்ன விதை தோன்றுகிறதோ அதில்தான் அவர் வெற்றி பெறுவார். அதுதான் அவருடைய வாழ்க்கை ! இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே பொம்மை, பூங்கா போன்றவற்றில் வயதுக்கேற்ற பொழுதுபோக்குத் தன்மையைத் தாண்டி தீவிர ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு, அவற்றையே தன் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் வால்ட் டிஸ்னி. பொம்மை, பூங்கா போன்றவற்றை அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்து, உலகுக்கே மகிழ்ச்சிப் பெட்டகத்தை வாரி வழங்கிய வால்ட் டிஸ்னியின் வாழ்க்கை வரலாறே இந்த நூல் ! என். சொக்கன் எழுதியுள்ள இந்நூல், வாசகர்களுக்கு அறிவார்ந்த தகவல்களை மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523523232,"sku":"9789350552179","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T101804.255.png?v=1787983697"},{"product_id":"book-9789350552834","title":"வில்லியம் ஷேக்ஸ்பியர்","description":"\u003cp\u003eவில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த தரநிலையாக அறியப்படுகிற ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கையையும் படைப்புகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523556000,"sku":"9789350552834","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T102008.085.png?v=1787983698"},{"product_id":"book-9789350552841","title":"சார்லி சாப்ளின்","description":"\u003cp\u003eசார்லி சாப்ளினின் பெரும்பாலான படங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வயதானவை. ஆனாலும், இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும், இனிவரும் தலைமுறைகளிலும்கூட எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கக்கூடிய நிரந்தரத்தன்மை அநேகமாகச் சாப்ளினின் எல்லாப் படைப்புகளுக்கும் உண்டு. அவருடைய படங்களைப்போலவே, சார்லி சாப்ளினின் வாழ்க்கையிலும் சிரிப்பு, சோகம் இரண்டும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. அந்தக் கலவையை இந்த நூல் விறுவிறுப்பாகப் பதிவுசெய்கிறது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523752608,"sku":"9789350552841","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T094822.283.png?v=1787983791"},{"product_id":"book-9789350552827","title":"ஜார்ஜ் வாஷிங்டன்","description":"\u003cp\u003eஅமெரிக்காவின் முதல் அதிபர் என்பதற்காக மட்டுமல்ல; அமெரிக்க வரலாற்றை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் என்பதற்காகவும் வாஷிங்டனை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். அமெரிக்காவின் அரசியல் சரித்திரம் வாஷிங்டனிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அமெரிக்கப் படைப்பிரிவின் மேஜராக வாஷிங்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் வயது பத்தொன்பது மட்டுமே. அடுத்தக் கட்டமாக, அமெரிக்க புரட்சிகர ராணுவத்தின் முதன்மை கமாண்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரிய பதவிதான் என்றாலும் சொல்லிக்கொள்ளும் பலத்தில் இல்லை அப்போதைய ராணுவம். பூஞ்சையாக இருந்த படைப்பிரிவைக் கொண்டு மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தோடு மோதவேண்டும். முடியுமா என்று யோசிக்கவில்லை வாஷிங்டன். வா கிளம்பலாம் என்று படைகளை வழிநடத்திச் சென்று மோதினார். அமெரிக்காவின் முதல் சுதந்தரப் போர் இதுவே. அமெரிக்கா சந்தித்த முதல் பெரும் வெற்றியும் இதுவே.மினுமினுக்கும் வல்லரசு தேசமாக அமெரிக்கா இன்று அறியப்படுவதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் வாஷிங்டனின் பிரமிப்பூட்டும் சரித்திரம்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523818144,"sku":"9789350552827","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T100844.212.png?v=1787983794"},{"product_id":"pearls-of-wisdom-and-stirring-speeches-radhakrishnan","title":"Pearls of Wisdom and Stirring Speeches - Radhakrishnan","description":"\u003cp\u003e\u003cem\u003ePearls of Wisdom and Stirring Speeches - Radhakrishnan\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 144 pages, suited to readers aged Above 15.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532075680,"sku":"9789350552483","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-5-1_9dd2bdcc-c7ad-40ab-b00e-6ff2004b6cc9.png?v=1787984840"},{"product_id":"apple-tamil-english-dictionary","title":"Apple Tamil English Dictionary","description":"\u003cp\u003e\u003cem\u003eApple Tamil English Dictionary\u003c\/em\u003e is a bilingual Tamil–English dictionary from Apple Publications, 248 pages, suited to readers aged Above 15.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782536794272,"sku":"9789350550687","price":80.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"saints-of-india","title":"Saints Of India","description":"\u003cp\u003eApart From Being Interesting, Entertaining And A Source Of Education, Stories Disseminate Righteousness, Endorsing All The Good Qualities And Steering Right, The Way A Compass Does For Mariners. Reading Them Spontaneously Enables One To Amend One'S Own Lifestyle And Scale Greater Heights. The Books In This Series Come With Exercises At The End And Are Chock-A-Block With Ethics To Sow In The Growing Minds Of Pre-Teens, For A Better Tomorrow.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782537023648,"sku":"9788179041840","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-95_7440e68b-7e86-46fa-b595-2916b4eedf4a.png?v=1787985417"},{"product_id":"legends-of-india","title":"Legends Of India","description":"\u003cp\u003eApart From Being Interesting, Entertaining And A Source Of Education, Stories Disseminate Righteousness, Endorsing All The Good Qualities And Steering Right, The Way A Compass Does For Mariners. The Books In This Series Come With Exercises At The End And Are Chock-A-Block With Ethics To Sow In The Growing Minds Of Pre-Teens, For A Better Tomorrow.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782537416864,"sku":"9788179041857","price":55.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-58_cbe22db2-9b6b-4604-afed-811e9214ddb1.png?v=1787985474"},{"product_id":"book-9788179046364","title":"உள்ளம் வழங்கும் உன்னத மகான்கள்","description":"\u003cp\u003eஇந்த நூல் நமது இந்திய மண்ணில் தோன்றி, ஆன்மீகப் பாதையிலும் மக்கள் சேவையிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் உன்னத மகான்கள், சித்தர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், அவர்களின் போதனைகளையும் எளிய வடிவில் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த ஆன்மீகத் தொகுப்பாகும்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782537842848,"sku":"9788179046364","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-75.png?v=1787985567"},{"product_id":"book-9788179047088","title":"வீரத் துறவி விவேகானந்தர்","description":"\u003cp\u003e\u003cem\u003eவீரத் துறவி விவேகானந்தர்\u003c\/em\u003e is a Tamil reference book from Apple Publications, 144 pages, suited to readers aged 6-10.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782537875616,"sku":"9788179047088","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-50-2.png?v=1787985566"},{"product_id":"book-9788179047118","title":"பேரறிஞர் அண்ணா","description":"\u003cp\u003e\u003cem\u003eபேரறிஞர் அண்ணா\u003c\/em\u003e is a Tamil reference book from Apple Publications, 144 pages, suited to readers aged 6-10.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782537908384,"sku":"9788179047118","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-66_226b88e5-11b1-464c-9390-154b7f9fbfc3.png?v=1787985569"},{"product_id":"book-9788179047149","title":"அதிரடி மன்னன் புரூஸ் லீ","description":"\u003cp\u003eகுங்ஃபூ என்றாலே ப்ரூஸ் லீ; ப்ரூஸ் லீ என்றாலே குங்ஃபூ. சீன மார்ஷீயல் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை உலகம் முழுக்க கொண்டுசென்ற பெருமை ப்ரூஸ் லீயையே சாரும். அமெரிக்காவில் பிறந்த ப்ரூஸ் லீ, முதலில் டிவி நடிகராகத்தான் மக்களுக்கு அறிமுகமானார். அதில் கிடைத்த அமோகமான பாராட்டுகள் அவரை சினிமா பக்கம் வரவைத்தது. அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. விறுவிறுப்பு மொழியில் ப்ரூஸ் லீயின் வாழ்க்கை இந்நூலில் பதிவு செய்யப்பட்டு உள்ளது\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782538825888,"sku":"9788179047149","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-62_c1ff1786-d057-4602-a369-0028337a76fb.png?v=1787985649"},{"product_id":"book-9788179047156","title":"புரட்சி வீரன் பகத்சிங்","description":"\u003cp\u003e\"புரட்சி வீரன் பகத்சிங்\" (Shaheed Bhagat Singh) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான, இளம் வீரமிக்க புரட்சியாளர் ஆவார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி, தனது 23வது வயதிலேயே தாய்நாட்டிற்காக உயிர் நீத்தவர். இவரைப் போற்றும் விதமாக இவருக்கு \"சாஹீது\" (மாவீரர்) என்ற பட்டம் வழங்கப்பட்டது. பகத்சிங்கின் வீரம் செறிந்த வாழ்க்கைக் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782538858656,"sku":"9788179047156","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-52_74e8d38e-55a7-41a5-84af-9554de8ddc01.png?v=1787985651"},{"product_id":"every-man-in-his-humour","title":"Every Man In His Humour","description":"\u003cp\u003eBen Jonson (1572 - 1637) Is Among The Greatest Of English Dramatists After Shakespeare — A Writer Of Verse, Prose, Satire, And Criticism Who Profoundly Affected The Subsequent Course Of English Letters. Every Man In His Humour Was Ben Jonson'S First Theatrical Success, First Performed In 1598 By The Lord Chamberlain'S Men, With A Cast Including Shakespeare, Burbage, And Kemp. The Play Belongs To The Subgenre Of The \"Humours Comedy\", In Which Each Major Character Is Dominated By An Overriding Humour Or Obsession. The Story Revolves Around How An Intercepted Letter Enabled A Father To Follow His Supposedly Studious Son To London, And There Observe His Life With The Gallants Of The Time.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782538891424,"sku":"9788179047644","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-46_20cfe801-e308-4668-a90d-f9885e85cf40.png?v=1787985651"},{"product_id":"a-history-of-science-vol-1-the-beginnings-of-science-h-b","title":"A History Of Science Vol 1 - The Beginnings Of Science H\/B","description":"\u003cp\u003eIn This Book, We Shall Trace The Growth Of These Ideas From Their First Vague Beginnings. We Shall See How Vagueness Of Thought Gave Way To Precision; How A General Truth, Once Grasped And Formulated, Was Found To Be A Stepping-Stone To Other Truths. We Shall Best Understand Our Story Of The Growth Of Science If We Think Of Each New Principle As A Stepping-Stone. Taken As A Whole, Our Stepping-Stones Lead Us Up And Up Towards The Alluring Heights Of An Acropolis Of Knowledge, On Which Stands The Temple Of Modern Science. The Story Of The Building Of This Wonderful Structure Is In Itself Fascinating And Beautiful.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782539350176,"sku":"9788179049693","price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-91_d9a4e587-61bf-4736-b0b7-d484848600b5.png?v=1787985712"},{"product_id":"a-history-of-science-vol-2-the-beginning-of-modern-science-h-b","title":"A History Of Science Vol 2 - The Beginning Of Modern Science H\/B","description":"\u003cp\u003eThe Studies Of The Present Book Cover The Progress Of Science From The Close Of The Roman Period In The Fifth Century A.D. To About The Middle Of The Eighteenth Century. This Volume Covers Major Scientific Advancements From The 5Th To The Mid-18Th Century, Including The Copernican System, Planetary Motion, Gravity, And Blood Circulation. It Concludes With Franklin’S Lightning Discovery And Linnaean Classification, Marking The Threshold Of The Modern Era.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782539382944,"sku":"9788179049709","price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-85_6d62bb26-ae73-4437-899b-b030960043a7.png?v=1787985715"},{"product_id":"a-history-of-science-vol-3-moderen-development-of-the-physical-science","title":"A History Of Science Vol 3 - Moderen Development Of The Physical Science H\/B","description":"\u003cp\u003eHenry Smith Williams (1863–1943) Was A Medical Doctor, Lawyer, And Author Of Many Authoritative Books On Medicine, History, And Science. With The Present Book We Enter The Field Of The Distinctively Modern. In Rapid Sequence, A Whole Coterie Of Hitherto Unsuspected Minor Planets Is Discovered, Stellar Distances Are Measured, The Spectroscope Reveals The Chemical Composition Of Distant Suns, And A Tangible Theory Is Grasped Of The Universal Cycle Which Includes The Birth And Death Of Worlds. New Geological Studies Unveiled Secrets Of The Earth'S Formation, Altering Perspectives On The History Of Our World.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782539415712,"sku":"9788179049716","price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-93_0cfe787c-6994-4eb5-8880-2696aa5b48ce.png?v=1787985716"},{"product_id":"a-history-of-science-vol-4-modern-development-of-the-chemical-biologic","title":"A History Of Science Vol 4 - Modern Development Of The Chemical \u0026 Biological Science H\/B","description":"\u003cp\u003eThis Volume Covers The Same Chronological Period As The Last, But Shifts Focus To Chemistry And Biology. While Exploring Modern, Radical Discoveries In These Fields, The Text Notes Historical, Greek-Era Roots—Such As Anaxagoras'S Early Ideas On Respiration And Democritus'S Influence On Atomic Theory\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782539448480,"sku":"9788179049723","price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-87_a9bf5c3a-61dc-4eeb-86f7-169e11a418d0.png?v=1787985714"},{"product_id":"a-history-of-science-vol-5-aspects-of-recent-science-h-b","title":"A History Of Science Vol 5 - Aspects Of Recent Science H\/B","description":"\u003cp\u003eThese Chapters Have To Do Largely With Recent Conditions. Now And Again, To Be Sure, They Hark Back Into The Past, As When They Tell Of The Origin Of Such Institutions As The British Museum, The Royal Society, And The Royal Institution; Or When The Visitor In Modern Jena Imagines Himself Transplanted Into The Jena Of The Sixteenth Century. Our Chief Concern Is With Strictly Contemporary Events – With The Deeds And Personalities Of Scientific Investigators Who Are Still In The Full Exercise Of Their Varied Powers.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782539481248,"sku":"9788179049730","price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-89_aa7ef677-ecc6-4cd0-84c2-11e33c54e0a2.png?v=1787985715"},{"product_id":"sonnets-verses-poitic-insights","title":"Sonnets \u0026 Verses - Poitic Insights","description":"\u003cp\u003eA collection of sonnets and verses by Mr. R. Seshadrinath, M.A., B.T. — veteran educator, poet and sculptor, who served Kendriya Vidyalaya Sangathan as teacher, Vice Principal and Principal across five states. The Hindu and Dina Malar have paid tribute to his skill as an artist. His books, including \"The Essential Of Life\", \"The Springs Of Wisdom\", \"Thoughts For Life\" and \"700 Quotations Of Swami Vivekananda\", are recommended by Kendriya Vidyalaya Sangathan and two regions of Navodaya Vidyalaya Samiti for library use.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782539710624,"sku":"9789350552490","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-81.png?v=1787985844"},{"product_id":"thoughts-for-life","title":"Thoughts For Life","description":"\u003cp\u003eYour Life Changes The Moment You Change What You Focus On. Instead Of Waiting For The Perfect Conditions To Be Happy, True Fulfillment Comes From Mastering Your Daily Habits, Your Perspective, And Your Responses To The World. Here Is A Roadmap Of Powerful Concepts To Help Guide Your Journey\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782539743392,"sku":"9789350552506","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-64_76dad151-253f-4234-a33c-83e053870cf3.png?v=1787985779"},{"product_id":"encyclopedia-go-explore-the-wonders-of-the-world","title":"Encyclopedia Go Explore-The Wonders Of The World","description":"\u003cp\u003eThis Series Of Encyclopaedias Tells You Everything There Is To Know About The Wonderful World You Live In. The Books Are Packed With Lots And Lots Of Information And Fun Pictures That Help You Understand Complex And Fascinating Aspects Of The World. Browse Through The Pages, Get Fascinated By The Facts In Sharpeye'S Clever Corner And Enjoy Wracking Your Brains On The Activity At The End\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540562592,"sku":"9789350552667","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-1.png?v=1787985942"},{"product_id":"encyclopedia-go-explore-space-and-universe","title":"Encyclopedia Go Explore-Space And Universe","description":"\u003cp\u003eIt Is Designed For Young Learners, Filled With Facts, Illustrations, And Mind-Blowing Cosmic Images. It Covers Topics Ranging From The Solar System And Black Holes To Supernovas, Space Exploration, And Comets. Features: Includes A Special Section Called Sharpeye'S Clever Corner For Trivia And An Interactive Activity At The End Of The Book\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540595360,"sku":"9789350552698","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-3.png?v=1787985946"},{"product_id":"encyclopedia-go-explore-earth","title":"Encyclopedia Go Explore - Earth","description":"\u003cp\u003eIt Provides An Introductory Guide To Earth Sciences For Young Learners. The Book Uses Vibrant Photography, Illustrations, And Easy-To-Read Text To Unpack Geographic And Geological Topics Like Continents, Landmarks, Weather Systems, Oceans, And Layers Of The Earth. Interactive Elements: Features Sharpeye'S Clever Corner To Highlight Fascinating Trivia Bits Alongside A Critical Thinking Puzzle\/Activity At The End Of The Book\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540628128,"sku":"9789350552704","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-5.png?v=1787985946"},{"product_id":"encyclopedia-go-explore-the-world-of-animals","title":"Encyclopedia Go Explore-The World Of Animals","description":"\u003cp\u003eThis Volume Serves As An Engaging, Introductory Reference Guide To The Animal Kingdom For Children. It Explores Diverse Animal Species, Habits, And Natural Environments—Covering A Wide Range Of Creatures From Birds And Mammals To Reptiles And Marine Life. Visual Layout: Like Other Books In The Series, It Balances Factual Summaries With Vibrant, Full-Colour Wildlife Photography And Detailed Illustrations Designed To Spark Curiosity And Simplify Complex Natural Science Concepts For Young Learners\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540660896,"sku":"9789350552681","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-7.png?v=1787985947"},{"product_id":"encyclopedia-go-explore-human-body","title":"Encyclopedia Go Explore - Human Body","description":"\u003cp\u003eThis Volume Introduces Young Learners To The Internal Workings Of Human Biology. It Breaks Down Complex Medical And Anatomical Science Into Simple Terms, Teaching Children About Core Body Networks Like Bones, Muscles, Vital Organs, Blood Circulation, And The Nervous System. Visual Presentation: The Book Features A Clean, Engaging Layout Paired With High-Quality, Vivid Medical Illustrations And Photographs. These Visuals Are Specifically Tailored To Help Young Minds Easily Grasp How Our Bodies Function\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540693664,"sku":"9789350552674","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-9.png?v=1787985946"},{"product_id":"encyclopedia-go-explore-sea-world","title":"Encyclopedia Go Explore - Sea World","description":"\u003cp\u003eThis Educational Book Focuses Entirely On Marine Biology And Oceanography. It Breaks Down Complex Underwater Science For Kids, Introducing Them To Distinct Categories Of Life Like Marine Mammals, Deep-Sea Fish, Sea Reptiles, Ocean Birds, And Marine Invertebrates.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540890272,"sku":"9789350552728","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-11.png?v=1787986003"},{"product_id":"encyclopedia-go-explore-chemistry","title":"Encyclopedia Go Explore - Chemistry","description":"\u003cp\u003eThis Book Provides A Foundational Introduction To The Building Blocks Of The Universe. It Guides Young Readers Through The Nature Of Matter, States Of Matter, And Atomic Structure. Children Are Introduced To The Organization Of The Periodic Table, Families Of Elements, Molecules, And Chemical Bonds. It Also Simplifies Complex Chemistry Concepts Like Reaction Rates, The Ph Scale, And Real-World Chemical Processes Inside The Human Body. The Book Uses Bite-Sized Paragraphs, Simplified Structural Diagrams, And Highlighted Chemical Fun Facts To Keep The Information Digestible For Young Learners\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540923040,"sku":"9789350552759","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-13.png?v=1787986004"},{"product_id":"encyclopedia-go-explore-botany","title":"Encyclopedia Go Explore - Botany","description":"\u003cp\u003eThis Comprehensive Guide Serves As An Introduction To Plant Science, Carefully Structured To Break Down The Natural World For Young Learners. The Book Explores Distinct Plant Anatomy (Branches, Roots, Stems, Leaves, And Flowers), The Full Life Cycle Of A Seed, And Various Global Plant Habitats. It Uniquely Highlights The Concept Of \"Plant Doctors,\" Exploring The Healing Properties Of Barks And Medicinal Extracts, Alongside Strange And Unusual Plant Varieties. It Relies On Highly Accessible Text, Vibrant Illustrations, And Clear Structural Diagrams To Encourage Children To Notice The Green World Around Them\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540955808,"sku":"9789350552735","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-15.png?v=1787986004"},{"product_id":"encyclopedia-go-explore-the-environment","title":"Encyclopedia Go Explore - The Environment","description":"\u003cp\u003eThe Book Functions As A Foundational Guide To Understanding The Natural World, Ecosystems, And Human Impact On Earth. It Covers Crucial Scientific And Social Concepts Including Global Climate Patterns, Eco-Networks, Green Preservation, And Resource Sustainability\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782540988576,"sku":"9789350552711","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-19.png?v=1787986006"},{"product_id":"encyclopedia-go-explore-physics","title":"Encyclopedia Go Explore - Physics","description":"\u003cp\u003eForces And Motion: Teaches Newton’S Laws Of Motion, Speed, Distance, Time, And Physical Concepts Like Inertia, Friction, Scalars, And Vectors. Energy And Matter: Covers Atoms, Molecules, The Nature Of Temperature, Work, And Different Classifications Of Energy. Waves: Explains How Sound Is Created, Measured, And Applied, Alongside The Natural Properties And Daily Applications Of Light. Electricity And Magnetism: Looks At How Electricity Occurs Naturally Or Through Human Design, How Simple\/Compound Machines Operate, And Earth’S Relation To Magnetism. Includes Biographies Of Iconic Scientists Like Isaac Newton, Albert Einstein, And Alfred Nobel, Alongside Modern-Day Physicists\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782541021344,"sku":"9789350552742","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-17.png?v=1787986004"},{"product_id":"encyclopedia-go-explore-transport-and-communication","title":"Encyclopedia Go Explore - Transport And Communication","description":"\u003cp\u003eFollows The Trajectory Of Human Movement Across Land, Water, And Air. Key Subtopics Explore Early Animal-Driven Transport, The Game-Changing Invention Of The Wheel, Locomotive Steam Engines, Modern Automobiles, Maritime Shipping Routes, And High-Speed Aviation\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782541054112,"sku":"9789350552766","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Add-a-heading-21.png?v=1787986006"},{"product_id":"galileo-inventors","title":"Galileo - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eGalileo - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543511712,"sku":"9789350554586","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T143053.744.png?v=1788349589"},{"product_id":"samuel-morse-inventors","title":"Samuel Morse - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eSamuel Morse - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543544480,"sku":"9789350554593","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T143305.952.png?v=1788349881"},{"product_id":"pasteur-inventors","title":"Pasteur - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003ePasteur - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543577248,"sku":"9789350554616","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T143841.668.png?v=1788349881"},{"product_id":"louis-braille-inventors","title":"Louis Braille - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eLouis Braille - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543610016,"sku":"9789350554623","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T144330.204.png?v=1788349626"},{"product_id":"wright-brothers-inventors","title":"Wright Brothers - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eWright Brothers - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543642784,"sku":"9789350554609","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T143630.629.png?v=1788349959"},{"product_id":"henry-ford-inventors","title":"Henry Ford - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eHenry Ford - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543675552,"sku":"9789350554630","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T144629.073.png?v=1788349589"},{"product_id":"benjamin-franklin-inventors","title":"Benjamin Franklin - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eBenjamin Franklin - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543708320,"sku":"9789350554647","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T144847.644.png?v=1788349550"},{"product_id":"james-watt-inventors","title":"James Watt - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eJames Watt - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543741088,"sku":"9789350554661","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T145501.015.png?v=1788349625"},{"product_id":"thomas-edison-inventors","title":"Thomas Edison - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eThomas Edison - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543773856,"sku":"9789350554678","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T145703.021.png?v=1788349961"},{"product_id":"alexander-graham-bell-inventors","title":"Alexander Graham Bell - Inventors","description":"\u003cp\u003e\u003cem\u003eAlexander Graham Bell - Inventors\u003c\/em\u003e is an English reference book from Apple Publications, 16 pages.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782543806624,"sku":"9789350554685","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-08-24T145858.123.png?v=1788349548"}],"url":"https:\/\/www.applepublications.com\/collections\/general-knowledge-reference.oembed","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}