{"title":"Tamil Books","description":"\u003cp\u003eBooks published in Tamil — stories, activity books, board books and biography. Written and printed here, not translated as an afterthought.\u003c\/p\u003e","products":[{"product_id":"book-9788179047750","title":"புகழ் பெற்ற நன்னெறிக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eபுகழ் பெற்ற நன்னெறிக் கதைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, 76 pages, suited to readers aged 6-8.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501699744,"sku":"9788179047750","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-09T102005.801.png?v=1787981751"},{"product_id":"book-1085","title":"தங்கத் துகள்கள்","description":"\u003cp\u003eஏராளமான வாய்ப்புகளும், அதே நேரம் கடுமையான போட்டிகளும் நிறைந்திருக்கும் உலகத்தில் வெற்றிபெற, ‘வேண்டிய அளவு நேரம்’ என்பது எவருக்குமே கிடைக்காதது. பலரும் முன்வைக்கிற பொதுவான காரணம், ‘நேரம் போதவில்லை’ என்பதுதான். ‘வேண்டிய அளவு நேரம்’ பெரிய அளவுகளில் தங்க கட்டிகளைப் போல கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், தங்கத் துகள்களைப் போல சிறிய அளவுகளில் எல்லோருக்குமே நேரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை, தக்க உதாரணங்களுடன் எளிய முறையில் விளக்குகிற புத்தகம் இது. 35 புத்தகங்களை எழுதியிருக்கும் சோம வள்ளியப்பன் எழுதியுள்ள இரண்டாவது ‘டைம் மேனேஜ்மென்ட்’ புத்தகம் இது. காலம் உங்கள் காலடியில் என்ற முதல் புத்தகத்தைப் போலவே, எவரும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய பல பிராக்டிகல் நேர நிர்வாக வழிமுறைகளை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம். முன்னேற விரும்புகிறவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய, கைகொள்ள வேண்டிய தங்கச் சுரங்கம் இது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501732512,"sku":null,"price":135.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T162127.160.png?v=1787981760"},{"product_id":"book-9788179046074","title":"திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்","description":"\u003cp\u003eஎழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது பாணி அபூர்வமானது. சோம வள்ளியப்பன் எழுதியுள்ள ‘திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம்’ என்னும் இந்தப் புத்தகம் வெற்றி வசப்படுவதற்கான வழிகளை விளக்குவதுடன், வெற்றி அடைவதற்கு நடைமுறையில் செய்யவேண்டியவற்றைப் பற்றியும் விரிவாக, எளிமையாக எடுத்துச் சொல்லுகிறது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501765280,"sku":"9788179046074","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T161846.832.png?v=1787981751"},{"product_id":"book-9789350551301","title":"நீ அசாதாரணமானவன்","description":"\u003cp\u003eசாதாரண மனிதர்கள் என்று எவருமே கிடையாது. நினைத்தால் முயன்றால் எல்லோராலுமே போற்றத்தகு செயல்களைச் செய்ய முடியும் என்பதை மாணவ மாணவியர்கள் இளையோர் உணர்வேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியிருப்பவர், தமிழகத்தின் மிகச் சிறந்த ஊக்குவிப்பு பேச்சாளர் மற்றும் பல்வேறு புத்தகங்களின் ஆசிரியர் திரு.சோம வள்ளியப்பன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மனிதவளத்துறையில் பணியாற்றிய, ஆயிரக்கணக்கான ஊழியர்களை சந்தித்தவர், பலவேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாடியவர் சோம வள்ளியப்பன். தடையேதுமில்லை, டீன் தரிகிட, திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம், நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி, இந்த முறை நீதான் மற்றும் You Vs You (ஆங்கிலம்) போன்ற பல தன்முனைப்பு நூல்களை எழுதியவரின் புத்தம் புதிய புத்தகம்தான், நீ அசாதாரணமானவன்\/ள்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501798048,"sku":"9789350551301","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T163520.843.png?v=1787981753"},{"product_id":"book-9789350551271","title":"நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகளா","description":"\u003cp\u003eஎல்லோரும் வேலைக்குப் போய்த்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில் வியாபாரம் துவங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்கள் எவ்வளவோ பேர். பெரிய படிப்பு, பெரிய முதலீடு ஆகிய இரண்டுமே இல்லாமல் ஜெயித்தவர்களுக்கும் நம் நாட்டில் குறைவில்லை. வியாபாரம் தொடங்க, வெற்றி பெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும், செய்துபார்க்கிற துணிவும், தளராத மனமும் போதும் என்று நிஜ உதாரணங்களைச் சொல்லி எவரெனும் விளக்கினால் எப்படி இருக்கும்! அப்படிப்பட்டவர்களை பற்றியதுதான் இந்தப் புத்தகம். ஜுஸ் கடை, ஜெராக்ஸ் கடை, தையல் கடை போன்றவை முதல் பேஷன் டிசைனிங், பிரான்சைஸ், K.P.O. பல்வேறு வகையான வியாபாரங்களில் ஜெயித்தவர்கள், எப்படி என்ன செய்தார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ‘அள்ள அள்ள பணம்’ புகழ் சோம வள்ளியப்பன். ஆனந்த விகடனில் ‘பணம் பண்ணலாம் பணம் பணம்’ என்று, 29 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் பெரிய பாராட்டைப் பெற்ற தகவல்கள், அப்டேட் செய்யப்பட்டது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782501830816,"sku":"9789350551271","price":155.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T163734.622.png?v=1787981754"},{"product_id":"book-9789350551165","title":"பூங்கொத்து","description":"\u003cp\u003e\u003cem\u003eபூங்கொத்து\u003c\/em\u003e is a Tamil reference book from Apple Publications, suited to readers aged 10-14.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782502060192,"sku":"9789350551165","price":99.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T164157.691.png?v=1787981822"},{"product_id":"book-1090","title":"பணம் இன்றி அசையாது உலகு","description":"\u003cp\u003eநீர் அற்றுப் போனால் இந்தப் பூமிப் பந்து உயிர் அற்றுப் போகும் என்பதை ‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவர் பெருந்தகை கூறிச் சென்றார். அதைப் போலவே பணம் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை வெறுமையாகிப் போய்விடும் என்பதை இந்த நூலின் தலைப்பிலேயே அறுதியிட்டுக் கூறுகிறார் நூலாசிரியர் சோம வள்ளியப்பன். இன்றைய உலக இயக்கத்தின் அச்சாணி போன்ற சக்தியாக பணம் திகழ்கிறது என்பதை ‘பணம் இன்றி அசையாது உலகு’ என்ற இந்நூலில் இடம்பெற்றுள்ள 27 கட்டுரைகள் மூலம் விரிவாக அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர். நம்மைச் சுற்றிலும் பல பேர் நிறைய சம்பாதித்தாலும் கூட, கடனில் சிக்கி நிம்மதி இழந்து தவிப்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் குறைந்த சம்பளமே வந்தாலும் கூட, சரியான பண நிர்வாகத்தால், திட்டமிட்டு சேமித்து, அந்தப் பணத்தைப் பெருக்கி, சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று நிம்மதியாக வாழ்பவர்களையும் பார்க்கிறோம். ஆகவே, கை நிறைய சம்பாதிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிடவும் கிடைக்கும் பணத்தை சரியாக நிர்வாகம் செய்யும் திறன்களை வளர்த்துக் கொள்வதுதான் மிக மிக முக்கியம். அந்தத் திறன்களை வளர்த்துக்கொள்ள சோம வள்ளியப்பன் எழுதியுள்ள இந்த நூல் நிச்சயமாக நல்ல வழிகாட்டியாக அமையும்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782502092960,"sku":null,"price":99.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T163933.518.png?v=1787981821"},{"product_id":"emoji-activities-for-fun-loving-kids","title":"Emoji Activities For Fun -Loving kids","description":"\u003cp\u003eLearning with Emojis Boosts Engagement,Simplifies complex Ideas, And Promotes Emotional Intelligence,Making Education More Fun\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782505992352,"sku":"9788179043530","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-4.png?v=1787982341"},{"product_id":"emoji-activities-for-fun-creative-kids","title":"Emoji Activities For Fun -Creative Kids","description":"\u003cp\u003eLearning with Emojis Boosts Engagement,Simplifies complex Ideas, And Promotes Emotional Intelligence,Making Education More Fun\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782506025120,"sku":"9788179043592","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-5.png?v=1787982341"},{"product_id":"book-9788179047682","title":"நினைவில் நீங்கா இளவரசியர் கதைகள்","description":"\u003cp\u003eநினைவில் நீங்கா இளவரசியர் கதைகள்\" (Ninaivil Neenga Ilavarasiyar Kathaikal) என்பது என்றும் அழியாத, உலகப் புகழ்பெற்ற இளவரசி (Fairy Tales) கதைகளைக் குறிக்கிறது. குழந்தைகளுக்கான இந்த மந்திரக் கதைகள், சிறந்த ஒழுக்க விழுமியங்களை எளிமையாகக் கற்பிக்கின்றன\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516576416,"sku":"9788179047682","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T103132.300.png?v=1787983357"},{"product_id":"book-9788179047699","title":"என்றென்றும் மகிழ்ச்சியூட்டும் விலங்குகளின் கதைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eஎன்றென்றும் மகிழ்ச்சியூட்டும் விலங்குகளின் கதைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, 76 pages, suited to readers aged 6-8.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516609184,"sku":"9788179047699","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T102859.616.png?v=1787983359"},{"product_id":"book-9788179047705","title":"விறுவிறுப்பூட்டும் குழந்தைகளின் கதைகள்","description":"\u003cp\u003eகுழந்தைகளுக்கான கதைகள் அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கவும், நல்லொழுக்கத்தைக் கற்றுத் தரவும் சிறந்தவை. சுவாரஸ்யமான, நீதி போதனை கதைகளை இலவசமாக வாசிக்கவும் கேட்கவும் கீழே உள்ள தளங்களைப் பயன்படுத்தலாம்:\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516641952,"sku":"9788179047705","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T103412.322.png?v=1787983360"},{"product_id":"book-9788179044704","title":"வியக்கவைக்கும் தேவதை கதைகள்","description":"\u003cp\u003eவியக்கவைக்கும் தேவதை கதைகள் (Fairy Tales) மாயாஜாலம், நீதிநெறிகள் மற்றும் கற்பனைகள் நிறைந்தவை. உலகெங்கிலும் உள்ள சிறுவர்களை மட்டுமல்லாது, அனைவரையும் கவரும் சில பிரபலமான மற்றும் சிந்திக்க வைக்கும் தேவதை கதைகள்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516674720,"sku":"9788179044704","price":275.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"book-9788179044759","title":"ஈசாப் கதைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eஈசாப் கதைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, 68 pages, suited to readers aged 10-14.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516707488,"sku":"9788179044759","price":250.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"book-9788179044728","title":"விலங்குகள் உணர்த்தும் விறுவிறுப்பான நீதிக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eவிலங்குகள் உணர்த்தும் விறுவிறுப்பான நீதிக் கதைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, 84 pages, suited to readers aged 10-14.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516871328,"sku":"9788179044728","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-19T182637.526.png?v=1788349960"},{"product_id":"book-9788179044735","title":"விலங்குகள் உணர்த்தும் மணிமணியான நற்குணக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eவிலங்குகள் உணர்த்தும் மணிமணியான நற்குணக் கதைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, 84 pages, suited to readers aged 10-14.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516904096,"sku":"9788179044735","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-19T182336.988.png?v=1788349961"},{"product_id":"365","title":"அறிவை தூண்டும் 365 சிறந்த விடைகள்","description":"\u003cp\u003eஇந்த விடைகளைத் தெரிந்து கொண்டால் நீங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்இந்தத் தொடரில் உள்ள இரண்டு புத்தகங்களும் “உங்களுக்குத் தெரியுமா என்ற அறிவியல் விளக்கங்களையும், கோட்பாடுகளையும் கொண்டுள்ளன. ஆத்தைத் தூண்டும் அறிஞர்களின் வாழ்க்கையையும், அனைத்துத் தரப்பு நிகழ்வுகளையும் ஒரே வீச்சில் தன்னகத்தே கொண்டுள்ளது. அற்புதமான மற்றும் அருமையான அடிப்படைகள் கொண்ட வியப்புமிகுந்த விளக்கங்களை அதன் வேர்ப்பகுதி வரை சென்று விரிவாக எடுத்துக்காட்டுகின்றன.பல வண்ணங்கள் மிளிரும், அறிவார்ந்த எளிய சொற்களைக் கொண்டு படிக்கத்தூண்டும் விளக்கங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.நவீன மயத்தின் சிறந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவரையும் விஞ்சி அறிவுத்திறனில் முன்னேறி கல்வி மகுடத்தை அணிந்து பெருமிதம் கொள்ளுங்கள். காலமாற்றத்தை அறிந்து பக்குவப்படுத்தி தலையாய மாணவமணிகளாகத் திகழுங்கள்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516936864,"sku":"9788179044650","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T153628.538.png?v=1788349959"},{"product_id":"365-4667","title":"அறிவை தூண்டும் 365 அற்புத விடைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eஅறிவை தூண்டும் 365 அற்புத விடைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, 128 pages, suited to readers aged 10-14.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782516969632,"sku":"9788179044667","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T153253.383.png?v=1788349959"},{"product_id":"book-9788179047927","title":"அறிவைத் தூண்டும் நீதிக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eஅறிவைத் தூண்டும் நீதிக் கதைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, suited to readers aged 6-8.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782517002400,"sku":"9788179047927","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T102213.288.png?v=1787983421"},{"product_id":"book-9788179047767","title":"என் முதல் நன்னெறிக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cem\u003eஎன் முதல் நன்னெறிக் கதைகள்\u003c\/em\u003e is a Tamil story book from Apple Publications, 76 pages, suited to readers aged 6-8.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782517035168,"sku":"9788179047767","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T102712.562.png?v=1787983421"},{"product_id":"book-9788179047743","title":"உலகப் புகழ்பெற்ற நன்னெறிக் கதைகள்","description":"\u003cp\u003eஉலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக மக்களால் போற்றப்படும் மிகச்சிறந்த நன்னெறிக் கதைகள் (Moral Stories), மனிதர்களுக்கு நற்பண்புகளை, நேர்மையை, மற்றும் அறிவாற்றலை எளிமையாகக் கற்றுத் தருகின்றன\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782517133472,"sku":"9788179047743","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T102433.160.png?v=1787983474"},{"product_id":"book-9789350550960","title":"எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம்","description":"\u003cp\u003eசோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் கட்டுரைகள், தொடர்கள் எழுதுபவர். தொலைக்காட்சிகளில் பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கருத்துகள் சொல்பவர். தமிழகம் முழுவதுமிருந்தும் பல்வேறு கல்லூரிகள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் பேச, பயிற்சி கொடுக்க அழைக்கப்படுபவர். நிர்வாகம், உறவுகள், சுயமுன்னேற்றம், பணம், பங்குச் சந்தை, ஆளுமைகள் பற்றி இதுவரை நாற்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜெராக்ஸ் கடை, பி.சி.ஓ.க்கள் காய்கறி கடைக்காரர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் போன்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய, நிர்வாகம் தொடர்பான தகவல்கள், எளிய மொழி நடையில் தக்க உதாரணங்களுடன், பள்ளிப் படிப்பு மட்டுமே முடித்தவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், கடை வியாபார நிர்வாகம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் முதல் படியாக இருக்கும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523424928,"sku":"9789350550960","price":75.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"book-9789350551783","title":"மகிழ்ச்சியான வாழ்க்கை","description":"\u003cp\u003eஎவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி இதுதான். மேலும், • மகிழ்ச்சியாக வாழ்தல் என்பதற்கும் ஒருவருக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் தொடர்பு உண்டா? • பணம், பதவி போன்றவற்றில் அதிகம் பெறாமலேயே கூட சிலர் மகிழ்ச்சியாக வாழும் போது, மிக அதிகமாக பெற்றிருக்கும் வேறு சிலர், ஏன் வருத்தத்துடன் இருக்கிறார்கள்? • வாழ்தல் என்பது என்ன என்றே தெரிந்துகொள்ளாமல் பலரும் எவற்றின் பின்னோ ஓடிக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளை எழுப்பி அதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய பதில்களையும், அழகாக எடுத்துச் சொல்லுகிற புத்தகம். மனிதர்களின் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகள் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணம் என்பதை நடைமுறை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டும் இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள், மகிழ்ச்சி என்ற தராசில் எடை கூடியவர்கள் ஆகப் போவது உறுதி. இட்லியாக இருங்கள், உறவுகள் மேம்பட, காதல் முதல் திருமணம் வரை மற்றும் அப்பா - மகன், நெருக்கங்களும் நெருடல்களும் ஆகிய மனித உறவுகள் பற்றிய வெற்றி புத்தகங்களின் ஆசிரியர் சோம.வள்ளியப்பனின் மற்றொரு வாழ்வியல் புத்தகம் தான் \"மகிழ்ச்சியாக வாழுங்கள்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523457696,"sku":"9789350551783","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T115314.244.png?v=1787983695"},{"product_id":"book-9789350552216","title":"வீடு - ஆபீஸ் பேலன்ஸ் செய்வது எப்படி ?","description":"\u003cp\u003eவாழ்க்கை என்பதே வீடு என்னும் குடும்ப உறுப்பினர்களிடம்தான். அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வருமானத்தை அளிப்பது தொழில் அல்லது பணியிடம். ஒன்றில்லையேல் இன்னொன்றில்லை. இந்நிலையில் இந்த இரண்டு அடிப்படைத் தளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு, நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று மிகவும் எளிமையாக விளக்குகிறது இந்த நூல்!\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523490464,"sku":"9789350552216","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T101417.207.png?v=1787983694"},{"product_id":"book-9789350552179","title":"வால்ட் டிஸ்னி","description":"\u003cp\u003eஎன். சொக்கன் நூல்களை எழுதியமை மட்டுமின்றி பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதி வருபவர். மனிதனின் பிஞ்சு நெஞ்சத்தில் தொழில், குறிக்கோள் என்று என்ன விதை தோன்றுகிறதோ அதில்தான் அவர் வெற்றி பெறுவார். அதுதான் அவருடைய வாழ்க்கை ! இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே பொம்மை, பூங்கா போன்றவற்றில் வயதுக்கேற்ற பொழுதுபோக்குத் தன்மையைத் தாண்டி தீவிர ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு, அவற்றையே தன் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் வால்ட் டிஸ்னி. பொம்மை, பூங்கா போன்றவற்றை அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்து, உலகுக்கே மகிழ்ச்சிப் பெட்டகத்தை வாரி வழங்கிய வால்ட் டிஸ்னியின் வாழ்க்கை வரலாறே இந்த நூல் ! என். சொக்கன் எழுதியுள்ள இந்நூல், வாசகர்களுக்கு அறிவார்ந்த தகவல்களை மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523523232,"sku":"9789350552179","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T101804.255.png?v=1787983697"},{"product_id":"book-9789350552834","title":"வில்லியம் ஷேக்ஸ்பியர்","description":"\u003cp\u003eவில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த தரநிலையாக அறியப்படுகிற ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கையையும் படைப்புகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523556000,"sku":"9789350552834","price":110.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T102008.085.png?v=1787983698"},{"product_id":"book-9789350552841","title":"சார்லி சாப்ளின்","description":"\u003cp\u003eசார்லி சாப்ளினின் பெரும்பாலான படங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வயதானவை. ஆனாலும், இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும், இனிவரும் தலைமுறைகளிலும்கூட எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கக்கூடிய நிரந்தரத்தன்மை அநேகமாகச் சாப்ளினின் எல்லாப் படைப்புகளுக்கும் உண்டு. அவருடைய படங்களைப்போலவே, சார்லி சாப்ளினின் வாழ்க்கையிலும் சிரிப்பு, சோகம் இரண்டும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. அந்தக் கலவையை இந்த நூல் விறுவிறுப்பாகப் பதிவுசெய்கிறது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523752608,"sku":"9789350552841","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T094822.283.png?v=1787983791"},{"product_id":"book-9788179049129","title":"கனவு மெய்ப்பட வேண்டும்","description":"\u003cp\u003eநூலாசிரியர் வெ.துரைசாமி கோவை மாநகரில் பிறந்தவர். விவசாயப் பட்ட மேற்படிப்பு படித்து, விவசாய ஆராய்ச்சித் துறையில் ஓராண்டு காலம் பணியாற்றியவர். பின்னர், சிண்டிகேட் வங்கியில் ஊரக வளர்ச்சி அதிகாரியாக 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.வங்கி அதிகாரிகள் சங்கத்தில் இணைந்து, இந்திய அளவில் தொழிற்சங்கத் தலைவராக 20 ஆண்டுகள் தொண்டாற்றியவர். மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகட்டும் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். இன்றைய இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழலைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுவதுடன், இந்தியாவின் செழிப்பான சமத்துவ வாழ்க்கைக்குக் கட்டியம் கூறுகிறது-இந்தப் படைப்பு இலக்கியம். இதை வாசிக்கையில் 'இது என்ன இன்றைக்கு நடந்துவிடப் போகிறதா?' என்று தோன்றினாலும், நாளை நிச்சயம் நடக்கும் என்பதற்கான நம்பிக்கையை விதைத்து, எப்படி அதை நடத்துவது என்பதற்கான முன்வரைவுகளை வாசகர் முன் வைக்கிறது-இந்த நூல்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523785376,"sku":"9788179049129","price":195.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T101115.630.png?v=1787983791"},{"product_id":"book-9789350552827","title":"ஜார்ஜ் வாஷிங்டன்","description":"\u003cp\u003eஅமெரிக்காவின் முதல் அதிபர் என்பதற்காக மட்டுமல்ல; அமெரிக்க வரலாற்றை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் என்பதற்காகவும் வாஷிங்டனை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். அமெரிக்காவின் அரசியல் சரித்திரம் வாஷிங்டனிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அமெரிக்கப் படைப்பிரிவின் மேஜராக வாஷிங்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் வயது பத்தொன்பது மட்டுமே. அடுத்தக் கட்டமாக, அமெரிக்க புரட்சிகர ராணுவத்தின் முதன்மை கமாண்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரிய பதவிதான் என்றாலும் சொல்லிக்கொள்ளும் பலத்தில் இல்லை அப்போதைய ராணுவம். பூஞ்சையாக இருந்த படைப்பிரிவைக் கொண்டு மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தோடு மோதவேண்டும். முடியுமா என்று யோசிக்கவில்லை வாஷிங்டன். வா கிளம்பலாம் என்று படைகளை வழிநடத்திச் சென்று மோதினார். அமெரிக்காவின் முதல் சுதந்தரப் போர் இதுவே. அமெரிக்கா சந்தித்த முதல் பெரும் வெற்றியும் இதுவே.மினுமினுக்கும் வல்லரசு தேசமாக அமெரிக்கா இன்று அறியப்படுவதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் வாஷிங்டனின் பிரமிப்பூட்டும் சரித்திரம்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782523818144,"sku":"9789350552827","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-18T100844.212.png?v=1787983794"},{"product_id":"my-first-picture-book-of-tamil-arichuvadi","title":"My First Picture Book Of Tamil Arichuvadi","description":"\u003cp\u003eThe Kids Tamil Arichuvadi picture book is an educational resource designed for young children who are learning to read and write in Tamil. The book contains a series of colorful illustrations accompanied by Tamil letters and words, which are designed to help children learn the Tamil language in a fun and engaging way. Each page of the book features a different letter of the Tamil alphabet, along with a corresponding picture and word that begins with that letter. The book is designed to be interactive, with activities and exercises included on each page to help reinforce the learning process. Children are encouraged to trace the letters with their fingers, write the letters themselves, and practice saying the words out loud. A great resource for parents and educators who want to introduce young children to the Tamil language.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782530961568,"sku":"9788179047422","price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-2026-07-08T164511.836.png?v=1787984664"},{"product_id":"book-9788179041864","title":"கட்டைவிரல் கறுத்தழகன்","description":"\u003cp\u003e\"கட்டைவிரல் கறுத்தழகன்\" என்பது ஒரு விசித்திரமான, கற்பனை நயம் மிக்க சிறுவர் கதைப் புத்தகமாகும். இது ஆங்கிலத்தில் புகழ்பெற்ற \"டாம் தம்ப்\" (Tom Thumb) அல்லது ஜெர்மானிய நாட்டுப்புறக் கதையான \"தம்பெலின்\" (Thumbling) கதையின் தழுவலாக எளிய தமிழ் உரைநடையில் சிறுவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532108448,"sku":"9788179041864","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-12-1.png?v=1787984841"},{"product_id":"book-9788179041871","title":"தீக்குச்சிச் சிறுமி","description":"\u003cp\u003e\"தீக்குச்சிச் சிறுமி\" என்பது உலகப் புகழ்பெற்ற கதையாசிரியர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen) எழுதிய \"The Little Match Girl\" என்ற உன்னதமான கதையின் தமிழ் வடிவமாகும். இது வறுமை, இரக்கம் மற்றும் மனிதநேயத்தைப் பேசும் ஒரு மிகவும் நெகிழ்ச்சியான கதையாகும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532141216,"sku":"9788179041871","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-14-1.png?v=1787984914"},{"product_id":"book-9788179041888","title":"பொன் வாத்து","description":"\u003cp\u003e\"பொன் வாத்து\" என்பது உலகப் புகழ்பெற்ற பிரதர்ஸ் கிரிம் (Brothers Grimm) எழுதிய \"The Golden Goose\" என்ற ஜெர்மானியக் கதையின் தமிழ் வடிவமாகும். இது கருணை, பேராசையின்மை மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட ஒரு உன்னதமான நீதிக்கதையாகும். (குறிப்பு: இக்கதை \"பொன் முட்டையிட்ட வாத்து\" கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.)\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532173984,"sku":"9788179041888","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-16-1.png?v=1787984908"},{"product_id":"book-9788179041895","title":"ஆறு அன்னங்கள்","description":"\u003cp\u003e\"ஆறு அன்னங்கள்\" என்பது உலகப் புகழ்பெற்ற பிரதர்ஸ் கிரிம் (Brothers Grimm) எழுதிய \"The Six Swans\" என்ற ஜெர்மானியக் கதையின் தமிழ் வடிவமாகும். இது உடன்பிறந்தவர்களின் பாசம், தியாகம் மற்றும் பொறுமையை மையமாகக் கொண்ட ஒரு உன்னதமான மாயாஜாலக் கதையாகும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532206752,"sku":"9788179041895","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-18_0d3a5435-893a-4046-bb22-8048429e82b1.png?v=1787984908"},{"product_id":"book-9788179041901","title":"மாயக்காரனின் மந்திரவேலை","description":"\u003cp\u003e\"மாயக்காரனின் மந்திரவேலை\" (The Magician's Magic Work) என்பது குழந்தைகளுக்குப் பேராசைப்படக் கூடாது என்ற நற்பண்பையும், அரைகுறை அறிவு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் கற்பிக்கும் ஒரு சுவாரசியமான சிறுவர் நீதிக்கதையாகும். இது உலகப்புகழ் பெற்ற \"தி சோர்சரர்ஸ் அப்ரண்டிஸ்\" (The Sorcerer's Apprentice) கதையின் தழுவலாகும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532239520,"sku":"9788179041901","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-20_8e057b9d-0d80-4ba6-83a7-41ab2e04b871.png?v=1787984910"},{"product_id":"book-9788179041918","title":"இளவரசியும் பட்டாணிக் கடலையும்","description":"\u003cp\u003e\"இளவரசியும் பட்டாணிக் கடலையும்\" என்பது உலகப் புகழ்பெற்ற கதையாசிரியர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen) எழுதிய \"The Princess and the Pea\" என்ற உன்னதமான ஐரோப்பியக் கதையின் தமிழ் வடிவமாகும். ஒரு உண்மையான இளவரசி எவ்வளவு மென்மையானவள் என்பதைச் சோதிக்கும் ஒரு சுவாரசியமான கதையாக இது அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532272288,"sku":"9788179041918","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-22_30642faf-3fa6-4ec9-8082-b4bfcdcfeb5a.png?v=1787984910"},{"product_id":"book-9788179041925","title":"மந்திரக்கார மணிமாறன்","description":"\u003cp\u003eமாயாஜால சக்திகள் கொண்ட மணிமாறன் என்ற மந்திரக்காரன், பிறருக்குத் தன் மந்திரக் கோலால் செய்யும் உதவிகளையும், அவனது வாழ்க்கையையும் மையமாகக் கொண்ட கதை. எளிய தமிழ் நடையில், குழந்தைகள் எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ளும் வண்ணப் படங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532305056,"sku":"9788179041925","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-24_ba35974b-3063-455f-a3d9-c60d59c75afb.png?v=1787984912"},{"product_id":"book-9788179041932","title":"தொட்டதெல்லாம் பொன்னாகும்","description":"\u003cp\u003e\"தொட்டதெல்லாம் பொன்னாகும்\" என்பது கிரேக்கப் புராணக் கதைகளில் வரும் மிடாஸ் அரசன் (King Midas) மற்றும் அவனது பேராசையைப் பற்றிய உலகப் புகழ்பெற்ற ஒரு நீதிக்கதையாகும். தமிழில் இக்கதை \"மன்னன் மிடாஸும் தங்கத் தொடுதலும்\" என்றும் அழைக்கப்படுகிறது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532370592,"sku":"9788179041932","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-26_b85fff53-6e2a-435f-97f8-b6f311972936.png?v=1787984991"},{"product_id":"book-9788179041948","title":"மாயக்குள்ளன்","description":"\u003cp\u003e\"மாயக்குள்ளன்\" என்பது உலகப் புகழ்பெற்ற பிரதர்ஸ் கிரிம் (Brothers Grimm) எழுதிய \"ரம்பல்ஸ்டில்ட்ஸ்கின்\" (Rumpelstiltskin) என்ற ஜெர்மானியக் கதையின் தமிழ் வடிவமாகும். இக்கதை பேராசை, வாக்குறுதி மற்றும் புத்திசாலித்தனத்தை மையமாகக் கொண்டது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532403360,"sku":"9788179041948","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-28_235f0fd4-637b-42ff-a4aa-298e9e3179d1.png?v=1787984993"},{"product_id":"book-9788179041956","title":"கரடியின் நட்பு","description":"\u003cp\u003e\"கரடியின் நட்பு\" (அல்லது 'இரண்டு நண்பர்களும் கரடியும்') என்பது ஆபத்தான கட்டத்தில் நண்பர்களின் உண்மையான குணத்தை எப்படி அறிவது என்பதை விளக்கும் ஒரு புகழ்பெற்ற ஈசாப் கதையாகும்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532436128,"sku":"9788179041956","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-30_f0c34d49-051f-4fdb-8aab-192240df1b22.png?v=1787984992"},{"product_id":"book-9788179041963","title":"ஒற்றைக்கால் சிப்பாய்","description":"\u003cp\u003eஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் \"The Steadfast Tin Soldier\" கதையின் தமிழ் வடிவம். ஒரு சிறுவனுக்குப் பிறந்தநாளுக்காக 25 ஈயச் சிப்பாய் பொம்மைகள் பரிசாகக் கிடைத்தன — கடைசி சிப்பாய்க்கு மட்டும் ஒரே ஒரு கால். இருந்தாலும் அவன் மற்ற சிப்பாய்களைப் போலவே கம்பீரமாக ஒற்றைக் காலில் நின்றான். காகித நடன மங்கையைக் கண்டு காதல் கொண்ட அந்தச் சிப்பாய், ஜன்னலிலிருந்து விழுந்து, சாக்கடைக் கால்வாயிலும் மீன் வயிற்றிலும் பயணித்து மீண்டும் வீடு திரும்பும் நெகிழ்ச்சியான சாகசக் கதை.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532468896,"sku":"9788179041963","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-32.png?v=1787984994"},{"product_id":"book-9788179041970","title":"ஓநாயை வென்ற வெள்ளாடு","description":"\u003cp\u003eஅடர்ந்த காட்டின் ஓரத்தில் வசித்த ஆட்டு மந்தையில் புத்திசாலியான ஒரு வெள்ளாடு இருந்தது. ஒருநாள் பசுமையான புற்களைத் தேடி தனியாகக் காட்டுக்குள் சென்றபோது, பசியோடு அலைந்த ஓநாய் அதன் முன் பாய்ந்தது. பயத்தைக் காட்டிக் கொள்ளாமல், \"புத்திசாலித்தனத்தால் மட்டுமே தப்பிக்க முடியும்\" என்று எண்ணிய வெள்ளாடு, ஓநாயைத் தந்திரமாகப் பாட வைத்து எப்படி வென்றது என்பதே இந்தக் கதை.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532501664,"sku":"9788179041970","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-33_86935e41-91a0-4cb4-8adf-b54384e52317.png?v=1787985000"},{"product_id":"book-9788179044971","title":"பயந்தாங்கொள்ளி பாலா","description":"\u003cp\u003eபாலா என்ற ஒரு சிறுவன் இருந்தான். அவன் எல்லாவற்றிற்கும் தேவையில்லாமல் பயப்படும் ஒரு குணம் கொண்டவன். இதனால் அவனது நண்பர்கள் அவனைப் \"பயந்தாங்கொள்ளி பாலா\" என்று கேலி செய்தனர். இருட்டைக் கண்டாலோ, பூனை குறுக்கே ஓடினாலோ, அல்லது ஒரு சிறிய சத்தம் கேட்டாலோ அவன் நடுங்கிப் போய்விடுவான்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532534432,"sku":"9788179044971","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-14-2.png?v=1787984995"},{"product_id":"book-9788179044957","title":"பீட்டர் கரடிக்குட்டி","description":"\u003cp\u003eஒரு அழகான காட்டில் பீட்டர் என்ற குறும்புக்கார, ஆனால் கனிவான இதயம் கொண்ட ஒரு குட்டி கரடி தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தது. அவனுக்குக் காட்டைச் சுற்றிப் பார்ப்பதும், புதிய நண்பர்களை உருவாக்குவதும் மிகவும் பிடிக்கும்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532567200,"sku":"9788179044957","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-15-2.png?v=1787985068"},{"product_id":"book-9788179045008","title":"புதையல் பானையும் பூபாலனும்","description":"\u003cp\u003eஅதிசயப் புதையல் பானை: ஒருநாள் பூபாலன் தன் நிலத்தை ஏர் உழுது கொண்டிருக்கும்போது, கலப்பை ஏதோ ஒரு கடினமான பொருளின் மீது மோதியது. அவன் நிலத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கே ஒரு பழைய மண் பானை இருந்தது. அதைத் திறந்து பார்த்த பூபாலன் அதிர்ச்சியடைந்தான். அதனுள் ஏராளமான தங்கக் காசுகளும் நவரத்தினங்களும் நிறைந்த புதையல் இருந்தது\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532599968,"sku":"9788179045008","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-17-2.png?v=1787985070"},{"product_id":"book-9788179044995","title":"முத்துவும் மூன்று வரங்களும்","description":"\u003cp\u003eமுத்து என்ற ஒரு ஏழை விறகு வெட்டி தன் மனைவியுடன் ஒரு சிறிய குடிலில் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தான். மிகவும் ஏழையாக இருந்தாலும் அவன் நேர்மையானவன்.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532632736,"sku":"9788179044995","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-19-1_fbcbeb89-b435-4501-9c73-e7752a53703f.png?v=1787985071"},{"product_id":"book-9788179045015","title":"ரங்கன் மூக்கு பெருத்த எலி","description":"\u003cp\u003eஒரு பெரிய பண்ணை வீட்டில் ரங்கன் என்ற ஒரு குறும்புக்கார எலி வாழ்ந்து வந்தது. அதற்கு மற்ற எலிகளை விட மிகவும் பெரிய மற்றும் நீளமான மூக்கு இருந்தது. இதனால் பண்ணையில் இருந்த மற்ற எலிகள் அதை \"மூக்கு பெருத்த எலி\" என்று அடிக்கடி கேலி செய்தன.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532665504,"sku":"9788179045015","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-21-1.png?v=1787985073"},{"product_id":"book-9788179045022","title":"மனிதநேய மரம்","description":"\u003cp\u003eஒரு கிராமத்தின் நடுவே பல ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரம் தன் நிழலில் தங்கும் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என அனைவரிடமும் மிகுந்த அன்பு காட்டியது. அதன் கனிவான குணத்தால் மக்கள் அதை \"மனிதநேய மரம்\" என்று அன்போடு அழைத்தனர்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532731040,"sku":"9788179045022","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-23-1_de9e1d42-778f-46bb-9c8e-46619c386f03.png?v=1787985072"},{"product_id":"book-9788179043295","title":"முயலும் ஆமையும்","description":"\u003cp\u003eஒரு காட்டில் ஒரு முயலும் ஆமையும் வாழ்ந்து வந்தன. முயல் தான் மிகவும் வேகமாக ஓடக்கூடியவன் என்ற வீண் பெருமையைக் கொண்டிருந்தது. மெதுவாக நடக்கும் ஆமையைக் கண்டபோதெல்லாம் அது, \"நீ இவ்வளவு மெதுவாக நடக்கிறாயே! உன்னால் என்னைப் போல வேகமாக ஓட முடியுமா?\" என்று அடிக்கடி கேலி செய்தது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532829344,"sku":"9788179043295","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-60-1.png?v=1787985073"},{"product_id":"book-9788179043318","title":"தவளையும் சுண்டெலியும்","description":"\u003cp\u003eஒரு குளக்கரையில் ஒரு தவளையும், நிலத்தில் வாழும் ஒரு சுண்டெலியும் நண்பர்களாக இருந்தன. அவை தினமும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்தன. ஆனால், தவளைக்குத் தான் தண்ணீருக்குள் நிம்மதியாக இருக்கும்போது, சுண்டெலி மட்டும் நிலத்தில் சுதந்திரமாக ஓடித் திரிகிறதே என்ற சிறிய பொறாமை இருந்தது\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532960416,"sku":"9788179043318","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-64-1_61dccdc3-e289-4912-80a7-65a6192c313d.png?v=1787985150"}],"url":"https:\/\/www.applepublications.com\/collections\/tamil-books.oembed","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}