{"product_id":"9788179041673","title":"பிரபலமான பஞ்சதந்திரக் கதைகள்","description":"\u003cp\u003eதென்னிந்தியாவில் 'மகிலாரோப்பியம்' என்ற நகரத்தை ஆண்ட அரசர் அமரசக்திக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்தசக்தி என்று மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் கல்வியில் அறிவற்றவர்களாகவும், முட்டாள்களாகவும் விளங்கினர். அவர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் (6 மாதங்களில்) அரசியல் தந்திரங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான ராஜதந்திர நுணுக்கங்களையும் எளிமையாகக் கற்பிக்க விஷ்ணு சர்மா என்ற பண்டிதர் இந்த ஐந்து தந்திரக் கதைகளை உருவாக்கினார்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":67711747227808,"sku":"9788179041673","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled_20design_20-_202026-08-27T143930.913.png?v=1792142686","url":"https:\/\/www.applepublications.com\/products\/9788179041673","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}