{"product_id":"book-9788179043295","title":"முயலும் ஆமையும்","description":"\u003cp\u003eஒரு காட்டில் ஒரு முயலும் ஆமையும் வாழ்ந்து வந்தன. முயல் தான் மிகவும் வேகமாக ஓடக்கூடியவன் என்ற வீண் பெருமையைக் கொண்டிருந்தது. மெதுவாக நடக்கும் ஆமையைக் கண்டபோதெல்லாம் அது, \"நீ இவ்வளவு மெதுவாக நடக்கிறாயே! உன்னால் என்னைப் போல வேகமாக ஓட முடியுமா?\" என்று அடிக்கடி கேலி செய்தது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532829344,"sku":"9788179043295","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-60-1.png?v=1787985073","url":"https:\/\/www.applepublications.com\/products\/book-9788179043295","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}