{"product_id":"book-9788179043332","title":"அழகிய கொம்புகளால் ஆபத்து","description":"\u003cp\u003eஒரு காட்டில் கிளைகள் பரந்த அழகான கொம்புகளைக் கொண்ட ஒரு கலைமான் வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது ஒரு குளத்தில் நீர் குடிக்கச் சென்றபோது, நீரில் தெரிந்த தன் நிழலைக் கண்டது. தன் தலையில் கிரீடம் போல இருக்கும் அழகிய கொம்புகளைக் கண்டு அது மிகவும் பெருமைப்பட்டது. ஆனால், அதே சமயம் தன் மெலிந்த கால்களைப் பார்த்து வருத்தப்பட்டது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782533025952,"sku":"9788179043332","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-68-1.png?v=1787985150","url":"https:\/\/www.applepublications.com\/products\/book-9788179043332","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}