{"product_id":"book-9788179043370","title":"சிங்கமும் முயலும்","description":"\u003cp\u003eஒரு அடர்ந்த காட்டில் பாஸுரகா என்ற ஒரு கர்வமிக்க சிங்கம் வாழ்ந்து வந்தது. அது காட்டில் உள்ள விலங்குகளைத் தேவையின்றி அதிகமாகக் கொன்று தின்று வந்தது. இதனால் பயந்துபோன விலங்குகள் அனைத்தும் ஒன்று கூடி, \"அரசே! நீங்கள் வேட்டையாட வேண்டாம். நாங்களே தினமும் ஒரு விலங்கை உங்களுக்கு உணவாக அனுப்புகிறோம்\" என்று ஒப்பந்தம் செய்து கொண்டன\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782536269984,"sku":"9788179043370","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-74-1.png?v=1787985234","url":"https:\/\/www.applepublications.com\/products\/book-9788179043370","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}