{"product_id":"book-9788179043394","title":"சூழ்ச்சிக்கார கொக்கும் நண்டும்","description":"\u003cp\u003eஒரு பெரிய குளக்கரையில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. அதற்கு வயதாகிவிட்டதால், முன்போல வேகமாக ஓடி மீன்களை வேட்டையாட முடியாமல் பசியால் வாடியது. எப்படியாவது கஷ்டப்படாமல் மீன்களைத் தின்ன வேண்டும் என்று ஒரு தீய தந்திரத் திட்டம் தீட்டியது. அது குளக்கரையில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு, கண்கள் மூடி அழுது ஜெபம் செய்வது போல நடித்தது.\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782536335520,"sku":"9788179043394","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-79-1_1ed1b04a-0eea-49d3-88e7-0f25b068de3f.png?v=1787985235","url":"https:\/\/www.applepublications.com\/products\/book-9788179043394","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}