{"product_id":"book-9788179043424","title":"பாம்பும் முட்டாள் தவளைகளும்","description":"\u003cp\u003eஒரு பெரிய கிணற்றில் 'கங்கதத்தன்' என்ற தவளைகளின் அரசன் தன் குடும்பத்தோடும், உறவினர்களோடும் வாழ்ந்து வந்தான். ஆனால், அவனது தம்பியரும் உறவினர்களும் அவனது பேச்சைக் கேட்காமல், அவனை அவமதித்து அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர். உறவினர்கள் மீது கடுமையான கோபமடைந்த கங்கதத்தன், அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்தான். அவன் கிணற்றை விட்டு வெளியேறி, அருகில் இருந்த ஒரு பொந்திற்குள் வாழ்ந்து வந்த 'பிரியதர்சனன்' என்ற ஒரு பெரிய நச்சுப் பாம்பைச் சந்தித்தான்\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782536433824,"sku":"9788179043424","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-84-1.png?v=1787985236","url":"https:\/\/www.applepublications.com\/products\/book-9788179043424","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}