{"product_id":"book-9788179045008","title":"புதையல் பானையும் பூபாலனும்","description":"\u003cp\u003eஅதிசயப் புதையல் பானை: ஒருநாள் பூபாலன் தன் நிலத்தை ஏர் உழுது கொண்டிருக்கும்போது, கலப்பை ஏதோ ஒரு கடினமான பொருளின் மீது மோதியது. அவன் நிலத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கே ஒரு பழைய மண் பானை இருந்தது. அதைத் திறந்து பார்த்த பூபாலன் அதிர்ச்சியடைந்தான். அதனுள் ஏராளமான தங்கக் காசுகளும் நவரத்தினங்களும் நிறைந்த புதையல் இருந்தது\u003c\/p\u003e","brand":"Apple Publications","offers":[{"title":"Default Title","offer_id":58782532599968,"sku":"9788179045008","price":59.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1058\/0108\/9184\/files\/Untitled-design-17-2.png?v=1787985070","url":"https:\/\/www.applepublications.com\/products\/book-9788179045008","provider":"Apple Publications","version":"1.0","type":"link"}