Skip to product information
1 of 1

Apple Publications

சிந்தனை தரும் சிறப்பான கதைகள்

சிந்தனை தரும் சிறப்பான கதைகள்

Regular price Rs. 65.00 INR
Regular price Sale price Rs. 65.00 INR
Sale Sold out
Taxes included.

Is this right for your child?

Age
8-12 Years
Language
Tamil
Format
Paper Back
Pages
104
ISBN
9788179041987
Quantity

ஒரு கழுகு வானத்தில் மிகவும் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்தது. திடீரென்று வேடன் எய்த அம்பு ஒன்று அதன் இறக்கையைத் தாக்கியதால், அது பறக்க முடியாமல் கீழே விழுந்தது. இறக்கும் தருவாயில் தன் உடலில் குத்தியிருந்த அம்பை உற்றுப் பார்த்தது கழுகு. அந்த அம்பின் பின்புறத்தில் கழுகின் இறகு ஒன்று கட்டப்பட்டிருந்தது. "ஐயோ! என்னை வீழ்த்திய ஆயுதத்திற்கு என் சொந்த இறகே உதவியாக இருந்திருக்கிறதே" என்று வருந்திக்கொண்டே அது உயிர்விட்டது.

View full details