Skip to product information
1 of 2

Apple Publications

நாரைகளும் பாம்பும்

நாரைகளும் பாம்பும்

Regular price Rs. 40.00 INR
Regular price Sale price Rs. 40.00 INR
Sale Sold out
Taxes included.

Is this right for your child?

Age
6-10 Years
Language
Tamil
Pages
16
Size
15 × 20 cm
ISBN
9788179043400
Quantity

ஒரு காட்டின் ஓரத்தில் ஒரு பெரிய பாறைக்கு அடியில் ஒரு நச்சுப் பாம்பு மாட்டிக் கொண்டு தவித்தது. அதைக் கடந்து சென்ற ஒரு விவசாயியிடம், "ஐயா, எனக்கு உதவி செய்து இந்தப் பாறையை நகர்த்தி என்னைக் காப்பாற்றுங்கள், உங்களுக்கு நான் எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன்" என்று கெஞ்சியது. பின் நடந்தது என்ன? புத்திசாலி நரியின் பஞ்சாயத்தில் நீதி எப்படி கிடைத்தது என்பதே கதை.

View full details