1
/
of
2
Apple Publications
முத்துவும் மூன்று வரங்களும்
முத்துவும் மூன்று வரங்களும்
Regular price
Rs. 59.00 INR
Regular price
Sale price
Rs. 59.00 INR
Taxes included.
Is this right for your child?
- Age
- 6-10 Years
- Language
- Tamil
- Pages
- 16
- Size
- 21 × 28 cm
- ISBN
- 9788179044995
Quantity
Couldn't load pickup availability
முத்து என்ற ஒரு ஏழை விறகு வெட்டி தன் மனைவியுடன் ஒரு சிறிய குடிலில் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தான். மிகவும் ஏழையாக இருந்தாலும் அவன் நேர்மையானவன்.
Share
