Skip to product information
1 of 2

Apple Publications

மனிதநேய மரம்

மனிதநேய மரம்

Regular price Rs. 59.00 INR
Regular price Sale price Rs. 59.00 INR
Sale Sold out
Taxes included.

Is this right for your child?

Age
6-10 Years
Language
Tamil
Pages
16
Size
21 × 28 cm
ISBN
9788179045022
Quantity

ஒரு கிராமத்தின் நடுவே பல ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரம் தன் நிழலில் தங்கும் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என அனைவரிடமும் மிகுந்த அன்பு காட்டியது. அதன் கனிவான குணத்தால் மக்கள் அதை "மனிதநேய மரம்" என்று அன்போடு அழைத்தனர்

View full details