Skip to product information
1 of 2

Apple Publications

திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்

திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்

Regular price Rs. 150.00 INR
Regular price Sale price Rs. 150.00 INR
Sale Sold out
Taxes included.

Is this right for your child?

Age
10-14 Years
Language
Tamil
Pages
158
Size
14 × 21.5 cm
ISBN
9788179046074
Quantity

எழுதுபவர்களில் இரண்டு விதம் உண்டு: மூளைக்கு எழுதுபவர்கள், இதயத்துக்கு எழுதுபவர்கள். சோம வள்ளியப்பன் இரண்டுக்குமாக எழுதுபவர். இன்றைக்கு தமிழகம் முழுவதும் சோம வள்ளியப்பனின் வாழ்வியல், நிர்வாகவியல் வகுப்புகள் பிரபலம். கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் அவரது பாணி அபூர்வமானது. சோம வள்ளியப்பன் எழுதியுள்ள ‘திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம்’ என்னும் இந்தப் புத்தகம் வெற்றி வசப்படுவதற்கான வழிகளை விளக்குவதுடன், வெற்றி அடைவதற்கு நடைமுறையில் செய்யவேண்டியவற்றைப் பற்றியும் விரிவாக, எளிமையாக எடுத்துச் சொல்லுகிறது.

View full details