Skip to product information
1 of 2

Apple Publications

அதிரடி மன்னன் புரூஸ் லீ

அதிரடி மன்னன் புரூஸ் லீ

Regular price Rs. 45.00 INR
Regular price Sale price Rs. 45.00 INR
Sale Sold out
Taxes included.

Is this right for your child?

Age
6-10 Years
Language
Tamil
Pages
144
Size
12 × 18 cm
ISBN
9788179047149
Quantity

குங்ஃபூ என்றாலே ப்ரூஸ் லீ; ப்ரூஸ் லீ என்றாலே குங்ஃபூ. சீன மார்ஷீயல் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை உலகம் முழுக்க கொண்டுசென்ற பெருமை ப்ரூஸ் லீயையே சாரும். அமெரிக்காவில் பிறந்த ப்ரூஸ் லீ, முதலில் டிவி நடிகராகத்தான் மக்களுக்கு அறிமுகமானார். அதில் கிடைத்த அமோகமான பாராட்டுகள் அவரை சினிமா பக்கம் வரவைத்தது. அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. விறுவிறுப்பு மொழியில் ப்ரூஸ் லீயின் வாழ்க்கை இந்நூலில் பதிவு செய்யப்பட்டு உள்ளது

View full details