Apple Publications
மகிழ்ச்சியான வாழ்க்கை
மகிழ்ச்சியான வாழ்க்கை
Is this right for your child?
- Age
- 10-14 Years
- Language
- Tamil
- Size
- 14 × 21.5 cm
- ISBN
- 9789350551783
Couldn't load pickup availability
எவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி இதுதான். மேலும், • மகிழ்ச்சியாக வாழ்தல் என்பதற்கும் ஒருவருக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளுக்கும் தொடர்பு உண்டா? • பணம், பதவி போன்றவற்றில் அதிகம் பெறாமலேயே கூட சிலர் மகிழ்ச்சியாக வாழும் போது, மிக அதிகமாக பெற்றிருக்கும் வேறு சிலர், ஏன் வருத்தத்துடன் இருக்கிறார்கள்? • வாழ்தல் என்பது என்ன என்றே தெரிந்துகொள்ளாமல் பலரும் எவற்றின் பின்னோ ஓடிக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளை எழுப்பி அதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய பதில்களையும், அழகாக எடுத்துச் சொல்லுகிற புத்தகம். மனிதர்களின் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகள் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணம் என்பதை நடைமுறை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டும் இந்த புத்தகத்தைப் படிப்பவர்கள், மகிழ்ச்சி என்ற தராசில் எடை கூடியவர்கள் ஆகப் போவது உறுதி. இட்லியாக இருங்கள், உறவுகள் மேம்பட, காதல் முதல் திருமணம் வரை மற்றும் அப்பா - மகன், நெருக்கங்களும் நெருடல்களும் ஆகிய மனித உறவுகள் பற்றிய வெற்றி புத்தகங்களின் ஆசிரியர் சோம.வள்ளியப்பனின் மற்றொரு வாழ்வியல் புத்தகம் தான் "மகிழ்ச்சியாக வாழுங்கள்
Share
