Apple Publications
வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி
Is this right for your child?
- Age
- Above 15
- Language
- Tamil
- Pages
- 239
- Size
- 14 × 21 cm
- ISBN
- 9789350552179
Couldn't load pickup availability
என். சொக்கன் நூல்களை எழுதியமை மட்டுமின்றி பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதி வருபவர். மனிதனின் பிஞ்சு நெஞ்சத்தில் தொழில், குறிக்கோள் என்று என்ன விதை தோன்றுகிறதோ அதில்தான் அவர் வெற்றி பெறுவார். அதுதான் அவருடைய வாழ்க்கை ! இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே பொம்மை, பூங்கா போன்றவற்றில் வயதுக்கேற்ற பொழுதுபோக்குத் தன்மையைத் தாண்டி தீவிர ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு, அவற்றையே தன் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர் வால்ட் டிஸ்னி. பொம்மை, பூங்கா போன்றவற்றை அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்து, உலகுக்கே மகிழ்ச்சிப் பெட்டகத்தை வாரி வழங்கிய வால்ட் டிஸ்னியின் வாழ்க்கை வரலாறே இந்த நூல் ! என். சொக்கன் எழுதியுள்ள இந்நூல், வாசகர்களுக்கு அறிவார்ந்த தகவல்களை மட்டுமின்றி, தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.
Share
