Skip to product information
1 of 2

Apple Publications

வில்லியம் ஷேக்ஸ்பியர்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

Regular price Rs. 110.00 INR
Regular price Sale price Rs. 110.00 INR
Sale Sold out
Taxes included.

Is this right for your child?

Age
Above 15
Language
Tamil
Pages
168
Size
14 × 21 cm
ISBN
9789350552834
Quantity

வில்லியம் ஷேக்ஸ்பியருடைய நாடகங்கள் மட்டுமில்லை, அவருடைய வாழ்க்கையும் மிகச் சுவையானதுதான். அவர் எப்படி நாடக ஆசிரியர் ஆனார் என்பதில் தொடங்கி, உண்மையில் ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் வாழ்ந்தாரா என்கிற கேள்வி வரையில் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வெற்றிக் கதை அது. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த தரநிலையாக அறியப்படுகிற ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கையையும் படைப்புகளையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்

View full details